Immanuel Immanuel Songs Lyrics இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் இம்மானுவேல்
Lyrics
இம்மானுவேல் இம்மானுவேல் எனக்காக பிறந்தவரே
மேசியா மேசியா என்னை ஆசீர்வதிப்பவரே-2
உம்மை ஆராதிக்க பாடித்துதிக்க
போதாதையா என் நாட்கள் எல்லாம்-2
அல்லேலூயா அல்லேலூயா-4
1.கேரீத்து ஆற்றிலும்
சாரிபாத்திலும் கூட இருந்தவரே
சூரை செடியின் கீழில்
இருந்தென்னை உயர்த்தி நடத்தினீரே-2
2.சிங்கத்தின் கெபியிலும்
அக்கினி சூளையிலும் கூட இருந்தவரே
மனிதன் முன்பாக குனிந்து
நில்லாமல் உயர்த்தி நிறுத்தினீரே-2
Details
- Numeric ID
- 5338
- Song ID
- immanuel-immanuel-songs-lyrics-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1