Immanuel Pirantharae ஒரு முறை பார்க்கனும்

ஒரு முறை பார்க்கனும்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒரு முறை பார்க்கனும் எனக்காய் மண்ணில் வந்த பேரழகை ஒரு முறை கேட்கனும் எனக்காய் கதறும் அந்த தேன் குரலை பரலோகம் விட்டு வந்த அந்த பரிசுத்த பாலனை ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே மகிமையே மகிமையே இம்மானுவேல் பிறந்தாரே – 2 வாழ்க வாழ்க வாழ்கவே விண்ணின் தூதர் வாழ்த்தவே மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே வாழ்க வாழ்க வாழ்கவே மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6630
Song ID
immanuel-pirantharae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open