Immanuvel Enodirupavar இம்மானுவேலே என்னோடிருப்பவர் இயேசுவே

இம்மானுவேலே என்னோடிருப்பவர் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

இம்மானுவேலே என்னோடிருப்பவர் இயேசுவே உம் நாமம் என்றுமே உயர்த்திடுவேனே இயேசுவே என்னையும் உயர்த்தினீரே எந்நாளும் பாடிடுவேன் அல்லேலூயா உம்மை பாடிடுவேன் அல்லேலூயா என்றுமே 1. நல்லவரே நன்றி சொல்வேன் நடத்தினீரே நன்றி சொல்வேன் 2. பரிகாரியே நன்றி சொல்வேன் பெலன் தந்தீரே நன்றி சொல்வேன் 3. அற்புதரே நன்றி சொல்வேன் அதிசயரே நன்றி சொல்வேன் 4. படைத்தவரே நன்றி சொல்வேன் பரிசுத்தரே நன்றி சொல்வேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3557
Song ID
immanuvel-enodirupavar-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open