Immanuvel Immanuvel LLyrics Song பிறந்தார் பெத்லகேமில் இயேசு பாலகனாக

பிறந்தார் பெத்லகேமில் இயேசு பாலகனாக

Lyrics

பிறந்தார் பெத்லகேமில் இயேசு பாலகனாக துறந்தார் மகிமையை இயேசு மனிதர்காக மண்ணோர் விண்ணோர் யாவரும் போற்றி வாழ்த்திடுவோம் இயேசுவையே பாடி இம்மானுவேல் இம்மானுவேல் பாவம் போக வந்த குமாரன் இம்மானுவேல் இம்மானுவேல் சாபம் தீர்க்க வந்த குமாரன் எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் நல்ல செய்தி இருளிலுள்ளோர் வெளிச்சத்தை காண ஒளியாக இயேசு வந்தாரே அன்னை மரியியின் மைந்தனாக இயேசு இப்பொழில் அவதரித்தாரே அன்று தீர்க்கன் சொன்ன வாக்குத்தத்தம் யாவும் தீர்க்கமாக நிறைவேறினதே வியாதி வறுமை துன்பம் எல்லாம் மாற என் மீட்பார் மண்ணில் வந்தாரே சத்துருவின் வல்லமையை ஜெயிக்க எனக்காக இயேசு வந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8054
Song ID
immanuvel-immanuvel-llyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open