Immanuvel Immanuvel இம்மானுவ…

இம்மானுவேல் இம்மானுவேல்

Lyrics

இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே பெத்லேகேமில் பிறந்தவர் பாலகனாய்தனித்தஅவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே உலகத்தின் ராஜாஅவர் தூதர் போற்றும் தேவன் அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே மகிமைநிறைந்த தேவன் அவர் மகத்துவத்தின் கர்த்தர் அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே சமாதான பிரபு அவர் நன்மை தரும் தகப்பன் அவர் இம்மானுவேல் என்னோடிருப்பாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1878
Song ID
immanuvel-immanuvel-song-lyrics-ppt-samathana-prabu
Views
14
Downloads
5
Source
Open