Immanuvelanai Nammodu Irukkave இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே
இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே
Lyrics
இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே
இயேசு இரட்சகராய் நம்
பாவம் போக்க பிறந்துதித்தார்
பிறந்தார்… பிறந்தார்…
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் இயேசு ராஜன்
பிறந்தார் இருளை நீக்க…
அதிசயமான ஆண்டவர் இவர்தான்
ஆலோசனை கர்த்தர் இயேசு இவர்தான்
நித்திய பிதாவாய் சமாதான பிரபுவாய்
இயேசு அவதரித்தார்
…பிறந்தார்
இழந்ததை தேட வந்தவர் இவர்தான்
இரட்சிப்பு தந்து மீட்பவர் இவர்தான்
மனுக்குமாரனாய் மாட்டுத்தொழுவத்தில்
இயேசு அவதரித்தார்
…பிறந்தார்
மேசியா இயேசு கிறிஸ்து இவர்தான்
மேன்மையைத் துறந்து வந்தவர் இவர்தான்
இராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய்
இயேசு அவதரித்தார்
Details
- Numeric ID
- 8277
- Song ID
- immanuvelanai-nammodu-irukkave-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open