Immatum Ennai Nadatheyadhu Unga Kirubai Thanae இம்மட்டும் என்னை நடத்தியது

இம்மட்டும் என்னை நடத்தியது

Lyrics

இம்மட்டும் என்னை நடத்தியது உங்க கிருபை தானே நான் நிர்மூலமாகாமல் இருபது உங்க தயவு தானே எல்லாம் கிருபையே - எனக்கு நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிருபையே இயேசு என்ற நாமம் எனக்கு மகிமையே 1.என் பாவங்கள் எல்லாம் மண்ணித்தது உங்க கிருபை தானே நான் சுகமுடன் வாழ்ந்து இருப்பது உங்க தயவு தானே 2.நான் பூமியில் உயிருடன் இருப்பது உங்க கிருபை தானே நான் அனுதினம் உம்மை துதிப்பது உங்க தயவு தானே 3.உம் புத்திர சுவிகார ஆவியை தந்தது கிருபை தானே அப்பா என்று உம்மை அழைப்பது சுத்த கிருபை தானே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3092
Song ID
immatum-ennai-nadatheyadhu-unga-kirubai-thanae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open