Immatum Kaatha Devan இம்மட்டும் காத்த தேவன்

இம்மட்டும் காத்த தேவன்

Lyrics

இம்மட்டும் காத்த தேவன் இனியும் நடத்திடுவார் அவரின் சிறகுகளால் உன்னை மூடி காத்திடுவார் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா நித்திய மகிழ்ச்சி நேசர் தருவார் நித்தமும் நடத்திடுவார் தள்ளாட விட மாட்டார்-உன்னை தகப்பனும் தாயும் உன்னை கைவிட்டாலும் கர்த்தர் உன்னை சேர்த்துக் கொள்வார் திகையாதே கலங்காதே தூயரங்கள் கண்டு தளர்ந்து விடாதே தூயவர் இயேசுவைப் பார் விடுதலை தந்திடுவார்-உனக்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1876
Song ID
immatum-kaatha-devan-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
14
Downloads
4
Source
Open