Immatum Nadathinaarae இம்மட்டும் நடத்தினாரே

இம்மட்டும் நடத்தினாரே

Lyrics

ஆராதனை ஆராதனை அப்பாவுக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை இம்மட்டும் நடத்தினாரே இனிமேலும் நடத்துவாரே எல்லையிலா அன்ப்பாளே என்னை என்றும் தாங்குவாரே ஆராதனை... வேதனையோ சோதனையோ முற்றிலுமாய் மாற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே... ஆராதனை... செங்கடலோ ஏறிகோவோ பிரிதிடுவார் தகர்த்திடுவார் இம்மட்டும் நடத்தினாரே... ஆராதனை... ஏக்கங்களோ இல்லப்புகளோ ஆற்றிடுவார் தேற்றிடுவார் இம்மட்டும் நடத்தினாரே... ஆராதனை...

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7928
Song ID
immatum-nadathinaarae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
4
Source
Open