Inba Nesar Yesuve இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே

இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே
Unknown
PPT
Lyrics

Lyrics

இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே திராட்சைரசம் பார்க்கிலும் மதுரமானதே உந்தன் நாமம் ஊற்றுண்ட பரிமளமே என் மனமகிழ்ச்சி நீர் மணவாளனே வாரீர்க கல்வாரி மாறா நேசத்தை அன்பர் இயேசுவில் பாரீர் இன்ப நேசர் இயேசுவே மணவாளனே உந்தன் நேச கொடி என் மேல் பறந்திடுதே உந்தன் தூய நேசத்தால் எந்தன் உள்ளத்தை கவர்ந்துக்கொண்டீரே என் மணவாளனே இன்ப நேசர் இயேசு நீர் என்னுடையவர் உமது கை நிதம் என்னை அணைக்கின்றதே என்னை உந்தன் இதயத்தில் முத்திரையைப் போல் பதித்துக்கொண்டீரே என் மணவாளனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5210
Song ID
inba-nesar-yesuve-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open