Inbam Thanthidum Yesu Piranthar இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்

இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்
Unknown
Lyrics

Lyrics

தையர தையாரே தையா தையர தையாரே – 2 இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் இனி இன்னல் என்பது நமக்கு இல்லை – 2 மேளம் கொட்டி பாட்டுப்பாடி மேசியாவே வாழ்த்திடுவோம் – 2 இன்பம் (3) இன்பம் தரும் கிறிஸ்மஸ் – 4 வரண்டு போன நம் வாழ்விலே வற்றாத நீரூற்றாய் இயேசு பிறந்தார் – 2 வருந்தி சுமந்திடும் பாரம் போக்கவே (2) வார்த்தை இன்று மாம்சமானாரே (2) கும்மாளம்தான் போடுங்க துள்ளித்துள்ளி ஆடுங்க விண்தூதர் போல பாட்டுப்பாடுங்க – 2 தையர தையாரே தையா தையர தையாரே – 2 தினமும் நம்மை போஷிக்கவே தீர்க்கன் உரைப்படி பாலன் பிறந்தார் – 2 பரிசுத்தம் நம்மிலே என்றும் நிலைக்கவே (2) பரிசுத்த ஆவியினால் கருவானார் (2) கும்மாளம்தான் போடுங்க துள்ளித்துள்ளி ஆடுங்க விண் தூதர் போல பாட்டுப்பாடுங்க – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
140
Song ID
inbam-thanthidum-yesu-piranthar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0