Inbamanalum Neerthanae இன்பம…

இன்பமானாலும் நீர்தானே

Lyrics

1. இன்பமானாலும் நீர்தானே துன்பமானாலும் நீர்தானே என் எல்லாவற்றிலும் நீர்தானே அனைத்திலும் உம் அன்பை தந்தீர் கிருபையால் என்னை நடத்தி வந்தீர் நேசிப்பேன் என் இயேசுவே உம்மையே வாழுவேன் என் இயேசுவே உமக்காகவே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் 2. என்ன வந்தாலும் நீர்தானே எது நடந்தாலும் நீர்தானே என் எல்லாவற்றிலும் நீர்தானே இம்மட்டும் என்னை கைவிடவில்லை இனிமேலும் என்னை மறப்பதில்லை நம்புவேன் என் இயேசுவே உம்மையே தேடுவேன் என் இயேசுவே உம்மையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7784
Song ID
inbamanalum-neerthanae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open