Inbamithe Perinbamithe இன்பமிதே பேரின்பமிதே

இன்பமிதே பேரின்பமிதே
Unknown
PPT
Lyrics

Lyrics

இன்பமிதே பேரின்பமிதே இயேசு நாமம் இன்பமிதே இன்பமிதே நல் இன்பமிதே இயேசு நாமமே 1. பாவம் போக்க வந்த நாமம் இயேசு நாமமே வாதை போக்க வந்த நாமம் இயேசுவின் நாமமே 2. நேற்றும் இன்றும் மாறா நாமம் இயேசு நாமமே தேனிலும் இனிய நாமம் இயேசுவின் நாமமே 3. ஜீவத் பாதை காட்டும் நாமம் இயேசு நாமமே ஜீவன் பெலன் தந்த நாமம் இயேசுவின் நாமமே 4. சாவு பயங்கள் நீங்கும் நாமம் இயேசு நாமமே சாப ரோகம் நீங்கும் நாமம் இயேசுவின் நாமமே 5. தேவராஜ்யம் சேர்க்கும் நாமம் இயேசு நாமமே தேவ நீதி நிறைந்த நாமம் இயேசுவின் நாமமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5211
Song ID
inbamithe-perinbamithe-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open