Indha Belan இந்த பெலன் நிச்சயமாய்

இந்த பெலன் நிச்சயமாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

இந்த பெலன் நிச்சயமாய் என் பெலனல்ல இந்த காரியங்கள் நிச்சயமாய் என்னாலே சாத்தியமல்ல என் பெலவீனம் அதிகம் என் குறைவுகளோ ஏராளம் என் பெலவீனத்தில் உமது பெலன் பூரணமாய் விளங்குது என் குறைவுகளில் உம் கிருபை தாராளமாய் விளங்குது என் தேவனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8020
Song ID
indha-belan-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open