Indha Oru Visai Manniyumae இந்த ஒரு விசை மன்னியுமே

இந்த ஒரு விசை மன்னியுமே
Unknown
PPT
Lyrics

Lyrics

இந்த ஒரு விசை மன்னியுமே என் பாவங்களை கழுவிடுமே-2 உம்மைப் போல என்னையும் மாற்றுமே உம் வார்த்தையால் என்னை தேற்றுமே 1. உம் சிலுவை காட்சி கண்டேன் ஐயா உம் அன்பின் ஆழம் அறிந்தேன் ஐயா-2 என் பாவ வாழ்க்கையை உணர்ந்தேன் ஐயா இம்மாய உலகத்தை வெறுத்தேன் ஐயா 2. என் அன்பின் தேவனே இரங்கும் ஐயா உம் தூய வாழ்வைத் தாருமையா இந்நேரம் என்னைத் தந்தேன் ஐயா உம் பாதம் ஒன்றே போதுமையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6128
Song ID
indha-oru-visai-manniyumae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open