Indha Ulagam Ennai Paarthathu Pola இந்த உலகம் என்னை பார்த்து போல

இந்த உலகம் என்னை பார்த்து போல

Lyrics

இந்த உலகம் என்னை பார்த்து போல நீர் என்னை பார்க்கவில்லை உந்த கரங்கள் என்னை தொட்டதாலே என் வாழ்க்கை மாறினதே – 2 உந்தன் சிலுவையால் வாழ்கிறேன் உங்தன் இரத்தத்தால் மீட்க பட்டேன் – 2 We are the J Generation – 4 தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னை நீர் கண்டீரே இந்த உலகத்தோற்றம் முன்னே என்னை பெயர் சொல்லி அழைத்தீரே – 2 உங்க சிலுவையால் வாழ்கிறேன் உங்க இரத்தத்தால் மீட்க பட்டேன் – 2 We are the J Generation – 4 வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ உம்மை விட்டு பிரியனே இந்த உலகம் முழுதும் உந்தன் நாமம் உயர்த்தி சொல்வேனே – 2 இயேசுவின் (உங்க) சிலுவையால் வாழ்கிறேன் உங்க இரத்தத்தால் மீட்க பட்டேன் – 2 We are the J Generation – 4 We are the J Generation – 4 நாங்க இயேசுவின் சந்ததி நாங்க யோசுவாவின் சந்ததி – 2 J E S U S We Are The J Generation J E S U S We Are The J Generation

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5689
Song ID
indha-ulagam-ennai-paarthathu-pola-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open