Lyrics
இந்த உலகம் என்னை பார்த்து போல
நீர் என்னை பார்க்கவில்லை
உந்த கரங்கள் என்னை தொட்டதாலே
என் வாழ்க்கை மாறினதே
உந்தன் சிலுவையால் வாழ்கிறேன்
உங்தன் இரத்தத்தால் மீட்க பட்டேன்
தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னை நீர் கண்டீரே
இந்த உலகத்தோற்றம் முன்னே என்னை
பெயர் சொல்லி அழைத்தீரே
உங்க சிலுவையால் வாழ்கிறேன்
உங்க இரத்தத்தால் மீட்க பட்டேன்
வாழ்வோ சாவோ மரணமோ ஜீவனோ
உம்மை விட்டு பிரியனே
இந்த உலகம் முழுதும்
உந்தன் நாமம்
உயர்த்தி சொல்வேனே
இயேசுவின் (உங்க) சிலுவையால் வாழ்கிறேன்
உங்க இரத்தத்தால் மீட்க பட்டேன்
நாங்க இயேசுவின் சந்ததி
நாங்க யோசுவாவின் சந்ததி
J – E – S – U – S
We Are The J Generation
J – E – S – U – S
We Are The J Generation
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 3539
- Song ID
- indha-ulagam-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 1