India Desam Avarkkaai இந்திய தேசம் அவர்க்காய் மாற

இந்திய தேசம் அவர்க்காய் மாற
Unknown
PPT
Lyrics

Lyrics

இந்திய தேசம் அவர்க்காய் மாற ஒன்றாய் வேண்டிடுவோம் நாமெல்லாரும் ஒன்றாய் எழும்பி அவர் பணி செய்திடுவோம் இந்திய நம் யேசுவுக்காய் – 4 1. திறப்பிலே நின்று சுவரை அடைப்பது நாம் தான் அது நாம் தான் ஜாமம் காத்து வெற்றியும் காண்பது நாம் தான் அது நாம் தான் பாரதம் நம் பாரதம் இயேசுவை அரியணுமே திறப்பிலே நின்றிடுவோம் – நாம் (2) 2. அழிந்திடும் மனிதரை களஞ்சியம் சேர்ப்பது நாம் தான் அது நாம் தான் எதிரியின் சக்தியை வேரோடு அழிப்பது நாம் தான் அது நாம் தான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3544
Song ID
india-desam-avarkkaai-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open