Indiavin Indriyamaiyaa இந்தியாவின் இன்றியமையா

இந்தியாவின் இன்றியமையா
Unknown
PPT
Lyrics

Lyrics

இந்தியாவின் இன்றியமையா தேவை இயேசுவே சிலுவையில் சிந்திய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே விசுவாசம் தரும் தேவனின் ஜீவ வார்த்தையை இரட்சிப்பு உண்டான விசுவாசிக்கும் உள்ளமே துதிப்போம் ஜெபிப்போம் சுதந்தரிப்போம் சொந்தமாக்குவோம் விதைப்போம் அறுப்போம் களஞ்சியத்தில் சேர்த்திடுவோம் – 2 1. தமிழகம் , கேரளம் , கர்நாடகத்தில் கர்த்தர் நாமம் உயரட்டுமே ஆந்திரம் , ஒடிசா,பீகார் சமாதானம் உண்டாகட்டும் ராஜஸ்தான் ,மத்திய பிரதேசத்தில் தேவசித்தம் நிறைவேறட்டும் மணிப்பூர் ,நாகலாந்து ,திரிபுராவில் மனமாற்றம் உண்டாகட்டும் 2. குஜராத் , பஞ்சாப் , மேற்கு வங்கத்தில் தேவசெய்தி எழும்பட்டுமே ஹரியானா ,மகாராஷ்டிரா , உத்தராஞ்சலில் விடுதலை உண்டாகட்டும் அருணாசலம் பிரதேசம் , சிக்கிமிலே நற்செய்தி பரவட்டுமே மணிப்பூர் , நாகலாந்து , திரிபுராவில் மனமாற்றம் உண்டாகட்டும் 3. ஜம்மு , காஷ்மீர் , ஹிமாச்சல் பிரதேசசத்தில் வன்முறைகள் ஒழியட்டுமே ஜார்கண்ட் ,சட்டிஸ்கர் , டாமன் டையுவில் சுவிசேஷ தடை நீங்கட்டும் மாலத்தீவு ,லட்சத்தீவு , பாண்டிச்சேரியில் அற்புதங்கள் நிகழட்டும் அந்தமான் நிக்கோபார் , தீவுகளில் தேவ மகிமை காணாட்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3549
Song ID
indiavin-indriyamaiyaa-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open