Indiyave Thirumbu Yesuvidam இந்தியாவே திரும்பு இயேசு

இந்தியாவே திரும்பு இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்பு ஜீவனுள்ள தேவனிடம் திரும்பு 1. கோடி கோடி ஜனக்கூட்டம் தேவன் எங்கே எங்கே இங்கு தேடி தேடி எங்கும் பார்த்தும் தெய்வம் ஒன்றும் காணவில்லை நாடி வந்த தெய்வம் எங்கள் இயேசு ராஜன் தேடி வந்து உன்னை இன்றே அழைக்கின்றார் வா 2. ஜாதி பேத மத வேதம் சாவின் பாதை கொண்டு செல்லும் நீதி தெய்வம் வழி வந்தால் மனித நேயம் எங்கும் ஓங்கும் சமாதான தெய்வம் நம்மை ஆளும் ராஜன் சிலுவையில் தொங்கி ஜீவன்தந்த தெய்வம் அவர் அன்பு நேசம் தியாகம் உன்னில் பெருகிட இந்தியா இந்தியா மனம் திரும்பு இந்தியா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3551
Song ID
indiyave-thirumbu-yesuvidam-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open