Indru Kaanum Yegipthiyanai Song இன்று காணும் எகிப்தியனை

இன்று காணும் எகிப்தியனை

Lyrics

இன்று காணும் எகிப்தியனை என்றென்றும் காண்பதில்லை கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார் கலங்கிட தேவையிலை நம் இயேசு நல்லவரே நமக்காய் யாவும் செய்பவரே தடைகள் வந்திட்டாலும் உடைத்து முன் செல்லுவோம் உன்னத தேவன் உண்டு உதவிடுவார் தினமே வலக்கரம் பிடித்து விட்டார் வாழ்நாளெல்லாம் காப்பார் சொன்னதை செய்யும் வரை கைவிடவே மாட்டார் பரிசுத்த அலங்காரமே ஜொலித்திடவே வாழ்வோம் பரமன் இயேசுவுக்கே சாட்சியாய் நின்றிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1874
Song ID
indru-kaanum-yegipthiyanai-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
19
Downloads
4
Source
Open