Indru Pirantha Paalani. இன்று பிறந்த பாலனை என்றும்

இன்று பிறந்த பாலனை என்றும்
Unknown
Lyrics

Lyrics

இன்று பிறந்த பாலனை என்றும் உன்னில் வை- நன்றி சொல்லி பாடியே பிறப்பில் மகிழ்ந்திடு அன்பே அவரின் பிறப்பின் அடையாளம் 1. வானில் தோன்றிய நட்சத்திரம் வழியைக் காட்டியது வானில் தூதர் தேவனின் பிறப்பில் வாழ்த்துப் பாடினார் இது அதிசய பாலகனோ இல்லை தேவனின் மைந்தனோ அவர் தினம் நாம் போற்றி பாடிட தகுந்தவர் 2. நீலக் கடலும் உந்தன் பிறப்பில் பொங்கியே மகிழந்தது பாரும் எல்லாம் உந்தன் எண்ணியே துதிக்குது கந்தை கோலமதே உம் தாழ்மையின் அடையாளம் அவர் வளம் நாம் காண நமக்காய் பிறந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6225
Song ID
indru-pirantha-paalani-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0