Ini Naan Alla Ennil இனி நான் அல்ல என்னில்

இனி நான் அல்ல என்னில்
Unknown
Lyrics

Lyrics

இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவே இந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே-2 உங்க வல்லமையாலே என்னை நிரப்புமே உங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே-2- 1.நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன் உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன்-2 என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும் உங்க காருண்யத்தால் வாழவைத்திடும்-2 2.உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதே உம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே-2 என்னை உம் மகிமையின் மேகத்தாலே மூடிடும் உங்க கிருபையாலே வாழவைத்திடும்-2 3.அன்று விழுந்தும் இன்று எழும்பி நடக்கிறேன் உம் கிருபையை எண்ணி அழுதே துதிக்கிறேன்-2 என்னை உம் பரிசுத்தாவியாலே நிரப்பிடும் உங்க வார்த்தையாலே வாழவைத்திடும்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
152
Song ID
ini-naan-alla-ennil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0