Ini Naanum Vaalthiduven Umakkagave இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே

இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே
Unknown
PPT
Lyrics

Lyrics

இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே நீர் செய்த நன்மை சொல்லி துதித்திடவே எத்தனை நன்மை செய்தீர் என் வாழ்க்கையில் குறை ஒன்றும் வைக்கவில்லை உம் படைப்பில் ஒன்றுமில்லாதிருந்தேன் ஊழியம் வைத்திருந்தேன் செய்வதரியாதிருந்தேன் எல்லாம் நீர் கற்றுத் தந்தீர் உருவாக்க உம்மைப் போல எவருமில்லை குயவனின் யோசனைக்கு அளவே இல்லை விரும்பினோர் வெறுத்த போதும் ஆதரவாய் நீர் நின்றீர் தோல்வியில் நின்ற போதும் பெலன் தந்து அழைத்து சென்றீர் உன்னதத்தில் உம்மோடு உயர்த்தி வைத்தீர் உம்மோடு அமர்ந்திருக்க அனுமதித்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5199
Song ID
ini-naanum-vaalthiduven-umakkagave-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open