Ini Nashtangal Ellam Laabamaagum …

இனி நஷ்டங்கள் எல்லாம் லாபமாகும்
Unknown
Lyrics

Lyrics

இனி நஷ்டங்கள் எல்லாம் லாபமாகும் இனி துக்கங்கள் சந்தோஷமாகும் – 2 என்னை காத்திடுபவரே என்னை போற்றிடுபவரே – 2 1. இருதயம் நொருங்குண்டதே மனசு தளர்ந்து போனதே – 2 எந்தன் கஷ்டத்தின் மத்தியில் எந்தன் ஆறுதல் இயேசுவே – 2 2. செல்வங்கள் ஒழிந்து போனாலும் எல்லாமே நஷ்டம் ஆனாலும் – 2 எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார் எந்தன் இயேசு என்னோடுண்டு – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
941
Song ID
ini-nashtangal-ellam-laabamaagum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0