Iniyum Ummai Ketpen இனியும் உம்மை கேட்பேன்

இனியும் உம்மை கேட்பேன்

Lyrics

இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன்-2 என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும் நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன் தள்ளாடிப்போவேன்-2 என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2-இனியும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5204
Song ID
iniyum-ummai-ketpen-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open