Iniyum Ummodu Kittisera Aaviyin இனியும் உம்மோடு கிட்டி சேர
இனியும் உம்மோடு கிட்டி சேர
Lyrics
இனியும் உம்மோடு கிட்டி சேர
ஆவியின் மாரியை ஊற்றும்
ஆதி அன்பின் ஆழங்களில் என்னை
ஆற்றி கிருபை அளித்திடுமே
1. பெலவீனன் என் அருகில்
பெலம் தாரூம் வந்தெனக்காய்
உம்மைப் போல கனி தரவே
உமதாவியால் நிறைத்திடுமே
2. நல்ல திராட்சை செடி நீரல்லோ
நானும் நினைந்து வாழ்ந்திடவே
எல்லா நாளும் கனி தந்திட
இயேசுவே சுத்தமாக்கிடுமே
Details
- Numeric ID
- 5205
- Song ID
- iniyum-ummodu-kittisera-aaviyin-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open