Innal Varayilum இந்நாள் வரையிலும் தாங்கினவர்

இந்நாள் வரையிலும் தாங்கினவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

இந்நாள் வரையிலும் தாங்கினவர் இனியும் நம்மை நடத்திடுவார் (நம்மை) ஏந்திடுவார் தப்புவிப்பார் வழுவாமல் காத்திடுவார் யெகோவா ஷம்மா யெகோவா ஷம்மா என் தலை உயர்த்திடும் என் தேவனாம் யெகோவா ஷம்மா யெகோவா ஷம்மா கூடவே வசித்திடும் நல் நண்பராம் 1.ஆபத்து நாளில் என் பெலனும் கூனி குருகின நேரமெல்லாம் கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்வார் 2.அழிவும் நாசமும் கொள்ளை நோயும் இனி நம் எல்லையில் கேட்பதில்லை ராஜாதி ராஜா நம் முன் செல்கிறார் சேதமின்றியே காத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1793
Song ID
innal-varayilum-song-lyrics
Views
6
Downloads
0
Source
Open