Innamum Naam Yesu Paathathail இன்னமும் நாம் யேசு பாதத்தில்

இன்னமும் நாம் யேசு பாதத்தில்

Lyrics

இன்னமும் நாம் யேசு பாதத்தில் சந்திக்கும் வரை என்றும் கர்த்தருன்னைக் காப்பாரே தன்னுடைய காவலுன்மேல் தப்பாம் வைத்துத்தற்காத்துக் தன்னிருகரத்தால் உன்னைத் தாங்கியே காத்துக்கொண்டு – இன்ன தன்னிரு சிறகுகளின் கீழ் உன்னை மறைத்துத் இன்னமும் திருமன்னாவை என்றும் உனக்களித்தே இன்பமோடே உன்னைத் தாங்கி எல்லாத் தீங்குக்குந் தற்காத்து – இன்ன ஜீவியத்தின் பாரம் உன்னையே வதைத்திடாமல் சீருடனே கர்த்தர் காப்பரே பாவ சோதனைகள் உன்மேல் படர்ந்து பிடித்திடாமல் பாலித்தணைத்தே உன்னையே பட்சமோடே பாதுகாத்து – இன்ன ஆண்டவனின் அன்பின் கொடிதான் உன்மேல் பறந்து ஆட மகிழ்ந் தானந்தங்கொள்வாய் நீண்டிடும் ஆயுளளித்து நிதமும் சுகத்தைத் தந்து நீண்ட காலமாக உன்னை நேசித்து பரிபாலித்து – இன்ன

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5267
Song ID
innamum-naam-yesu-paathathail-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1