Innum Innum Innum Innum

இன்னும் இன்னும் இன்னும் இன்னும்
Unknown
PPT
Lyrics

Lyrics

இன்னும் இன்னும் இன்னும் இன்னும் அதிகமாய் இயேசுவோடு நான் வாழணும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் அதிகமாய் இயேசுவைப் போல் மாறிடணும் 1.இன்னும் அதிகமாய் உம் பாதம் அமரணும் இன்னும் அதிகமாய் உம் குரலை கேட்கணும் இன்னும் அதிகமாய் உம் சித்தம் செய்யணும் இன்னும் அதிகமாய் பரிசுத்தமாகணும்-2 2 இன்னும் அதிகமாய் உம் கிருபைவேண்டுமே இன்னும் அதிகமாய் உம்வரங்கள் வேண்டுமே இன்னும் அதிகமாய் அபிஷேகம் வேண்டுமே இன்னும் அதிகமாய் உம் சமுகம் வேண்டுமே 3. இன்னும் அதிகமாய் சத்திய வேதம் தியானிக்கணும் - இன்னும் அதிகமாய் நான் சத்துருவை ஜெயிக்கணும் இன்னும் அதிகமாய் நான் சாட்சியாய் வாழணும்- இன்னும் அதிகமாய் நான் ஊழியம் செய்யணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6226
Song ID
innum-innum-innum-innum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open