Innum Innum Um Anbai Ariyanumaye இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே

இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே
Unknown
Lyrics

Lyrics

இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே.. இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2 இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2 1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2 கனுக்கால் அளவு போதாதையா முழங்கால் அளவு போதாதையா-2 கடக்கமுடியா நதியாய் என்னை அபிஷேகித்து நடத்துமையா-2 -இயேசுவே 2. ஜீவ நதியாய் தோன்றும் இடமே தேவனுடைய பரிசுத்தஸ்தலமே ஜீவ நதியாய் தோன்றும் இடமே கர்த்தர் அமரும் சிங்காசனமே பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே கரைகள் கனி தரும் மரங்கள் தானே-2 இலைகள் எல்லாம் மருந்தாகுமே கனிகள் கெடாமல் உணவாகுமே..-2 -இயேசுவே..

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
135
Song ID
innum-innum-um-anbai-ariyanumaye-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0