Innum Nam Azhiyala இன்னும் ந…

இன்னும் நான் அழியல

Lyrics

இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் கிருப கிருப கிருப கிருப நான் இல்ல என் பெலன் இல்ல என் தாளந்து இல்ல எல்லாம் கிருப 1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன் ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் 2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1939
Song ID
innum-naan-aliyala
Views
12
Downloads
5
Source
Open