Innum Odaikiren இன்னும் உடைகிறேன்

இன்னும் உடைகிறேன்

Lyrics

இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் குயவனே நீர் என்னை தொடணுமே உம் கரம் தினம் என் மேல் படணுமே எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7878
Song ID
innum-odaikiren-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
4
Source
Open