Innum Orumurai Ennai இன்னும் ஒருமுறை என்னை

இன்னும் ஒருமுறை என்னை
Unknown
PPT
Lyrics

Lyrics

இன்னும் ஒருமுறை என்னை மன்னியுமே உம் பாதையை, விட்டு விலகினேன் இன்னும் ஒருமுறை என்னை நிரப்பிடுமே உமக்காக, உம் மகிமைக்காக எதிரியின் கோட்டையில் மடிந்திட மனமில்லை நேசரே என்னை விடுவித்து – உம் மந்தையில் சேர்த்திடுமே 1. பாவத்தில் நான் வாழ்ந்தவன் சுயத்திலே நான் சாய்ந்தவன்- உம் திட்டத்தை நான் தொலைத்தவன் என்னை மன்னியுமே 2. உம் நாமத்தை நான் அறிந்தவன்- உம் வார்த்தையை நான் ருசித்தவன் சோதனை வேளையில் – உம் தஞ்சம் கொண்டேனே 3. பிள்ளையாய் என்னை அழைத்தீரே – என் பிழையால் உம்மை இழந்தேனே- என் கண்களை இழந்த பின் உம்மை காண்கின்றேன் Innum Orumurai Ennai Manniyumae Um Padhaiyai Vittuvilagenen Innum Orumurai Ennai Nirapedumae Ummakaga Um Magemaikaga

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2459
Song ID
innum-orumurai-ennai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0