Innum Udaigiraen இன்னும் உடைக…

இன்னும் உடைகிறேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன் உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் - 2 குயவனே நீர் என்னை தொடணுமே உம் கரம் தினம் என் மேல் படணுமே -2 எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 - இன்னும் நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன் உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2 மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 - இன்னும் உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா -2 அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே -இன்னும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
708
Song ID
innum-udaigiraen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0