Innum Yethanai Dhuram Payanam இன்னும் எத்தனை தூரம் பயணம்
இன்னும் எத்தனை தூரம் பயணம்
Lyrics
இன்னும் எத்தனை தூரம்
பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம்
பாடுகள் நாதா – 2
என்னால் முடியவில்லை
முடியவில்லை தேவா
உம் பெலன் தாங்க வேண்டும் நாதா – 2
நாதா இயேசு தேவா
தேவா இயேசு தேவா – 2
1. கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் – 2
உருண்டு புரண்டு எனை விழுந்திட செய்யுதே
விடாத மனமொடிந்து நடந்திடும் என்னையும் – 2
வழுமாமல் வழி நடத்தி செல்லணும்
என் தேவனே நாதா இயேசு தேவா
2. அக்கினி கடல்தனில் நடந்து நான் செல்கையில்
ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே – 2
அலைபோல் வெள்ளம் என் மேல் புரண்டு வந்தாலும்
மலை போல் வந்து நின்று தடுக்கும் என் தேவனே – 2
நாதா இயேசு தேவா – 2
3. உறவுகள் உதறு போது உந்தன் மார்பில் சாய்குவேன்
விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம் சேருவேன்
மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
மறவாத உந்தன் அன்பை நினைத்து நான் ஏங்குவேன்
நாதா இயேசு தேவா – 2
Details
- Numeric ID
- 133
- Song ID
- innum-yethanai-dhuram-payanam-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1