Intha Mattum Katha

இந்த மட்டும் காத்த எபெனேசரே

Lyrics

1. இந்த மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும் காத்த யெகோவாயீரே எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே இந்த வருடத்தின் நாட்களிலே ஸ்தோத்திரிப்போம் நாமே துதிகளுடனே ஆர்ப்பரிப்போம் அன்பர் இயேசுவை அல்லேலூயா 2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில் எழும்பி வந்த போதிலும் காத்தவர் சாபப்பிசாசின் சோதனை போதிலும் இயேசு நாமத்தில் அகற்றியவர் -2 3. சேயைக் காக்கும் ஒரு தாயைப்போலவே இந்த மாய லோகில் என்னைக் காக்கும் தேவனே மகத்தான கிருபை என்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே -2 4. பழமையெல்லாம் ஒழிந்து போனதே எல்லாம் புதிதாக தேவனே ஆனதே உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1891
Song ID
intha-mattum-katha
Views
9
Downloads
1
Source
Open