Intha Maekangalai Kadanthu …

இந்த மேகங்களை கடந்து

Lyrics

இந்த மேகங்களை கடந்து மோசநாடு சேர்ந்திடுவோம் இயேசுவோடு வாழ்ந்திருப்போம் இயேசுவோடு ம்கிழ்ந்திருப்போம் மாரநாதா அல்லேலுயா நாள்ளிரவோ அதிகாலையோ மாலையோ நடுப்பகலோ நினையாத நேரம் வந்திடுவார் விழிப்புடன் காத்திருப்போம் நம் மீட்பு மிக சமீபம் தலைகளை உயர்த்திடுவோம் மணவாளன் இயேசு வருகின்றார் மகிமையில் சேர்ந்திடுவோம் விசுவாசம் காத்து கொள்வோம் நம் ஒட்டத்தில் ஜெயம் பெறுவோம் நீதியின் கீரிடம் தந்திடுவார் நம் நியாயாதிபதி இயேசு நோவாவின் நாட்களைப் போல இந்நாட்கள் மாறினதே கறைதிரை இன்றி வாழ்ந்திடுவோம் பரிசுத்த மணவாட்டியாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1873
Song ID
intha-megangal-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
17
Downloads
3
Source
Open