Intha Naal Varaiyil இந்த ந…

இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்
Unknown
PPT
Lyrics

Lyrics

இந்த நாள் வரையில் என்னை நடத்தினார் இனிமேலும் என்னை நடத்துவார் ஒன்றுமில்லாத வேளையில் – அவர் உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே, எந்தன் அன்பு இயேசுவே – இந்த 1. தனிமையில் அன்று நாள் தவிக்கையில் தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமே துன்பம், துக்கம், துயரம் என்னை சூழ்ந்து கொண்ட வேளையில் துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர் 2. என்னை விட்டு விலகி நீர் போனீரோ? என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ? என்று நான் குழம்பி, அலைந்து துடித்த வேளையில் உன்னைவிட்டு விலகவில்லை என்றீரே 3. தூற்றுவோரின் நிந்தை அவமானமும் எங்களை வாட்டின வேளையில் இனியும் இந்த நிந்தைகள் பூமியில் இராதபடி முற்றிலும் நான் நீக்கிடுவேன் என்றீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7475
Song ID
intha-naal-varaiyil-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open