Intha Naamathil Jeyamundu Song

Unknown
Lyrics

Lyrics

இந்த நாமத்தில் ஜெயம் உண்டு இந்த நாமத்தில் சுகமுண்டு இந்த நாமத்தில் வல்லமை உண்டு இந்த நாமம் மேலானது இந்த நாமம் போல வேற நாமம் இல்லையே இயேசுவின் நாமமிது இந்த நாமம் சொன்னால் பயமெல்லாம் தீருமே இயேசுவின் நாமமிது இயேசுவின் நாமம் மேலான நாமம் சாபக் கட்டுகள் உடைந்திடும் அற்புதங்கள் திரளாய் நடந்திடும் வானமும் பூமியும் வணங்கிடும் இந்த நாமம் மேலானது

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1988
Song ID
intha-naamathil-jeyamundu
Views
5
Downloads
0