Intha Poomiyil Nee Vaalum Vaalkkai இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்கை

இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்கை
Unknown
PPT
Lyrics

Lyrics

இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்கை ரொம்ப சிக்கிரம் விரைந்தோடும் வாழ்க்கை பரலோகத்தில் நீ வாழும் வாழ்க்கை அது எப்போதும் அழியாத வாழ்க்கை என்றும் சந்தோஷம் முடிவு இல்லை சந்தோஷம் என்றும் சந்தோஷம் அளவு இல்லை சந்தோஷம் அது என் இயேசு வாழ்கின்ற தேசம் அங்க சந்தோஷம் காற்றாக வீசும் இங்கே நீ காண்கிற எதுவுமே நிரந்தரம் இல்லை பெரிதாய் எண்ணுகிற உன் உயிரும் உனக்கு சொந்தம் இல்லை எனக்கு வேறொன்றும் வேண்டாம் பணம் இருந்தா போதும் என்று நீ எண்ணுகிறாய் எனக்கு வேறொன்றும் வேண்டாம் சொத்து சுகம் போதும் என்று நீ வாழுகிறாய் உலகம் முழுதும் நீ ஆதாயம் செய்து கொண்டாலும் உன் அத்மா அழிந்து போனால் உனக்கு என்ன லாபம் உண்டாகும் நியோ நீதியின் பாதையில் நடந்து போனால் உனக்கோ நித்திய ஜீவன் என்றும் உண்டு உலகம் புகழும் உச்சியிலே நீ இருந்தாலும் சகளும் வணங்கும் இராஜனாக நீ திகழ்ந்தாலும் அட உயிரென்ற ஒன்று உன்னைவிட்டு போனா மண்ணோடு மண்ணாகுவாய் உலகம் மாயை இங்கே எதுவுமே உண்மை ஆகாது நியோ இயேசு கிறிஸ்துவே ஏற்று கொண்டா உனக்கு நித்திய ஜீவன் என்றும் உண்டு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3585
Song ID
intha-poomiyil-nee-vaalum-vaalkkai-lyrics-song-chords-ppt
Views
16
Downloads
4
Source
Open