Intha Soolnilai Maatrum Deva Song Lyrics

Unknown
PPT
Lyrics

Lyrics

இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா எந்தன் பாரத்தை நீக்கும் தேவா போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா மலை போன்ற சோதனைகள் என்றும் மாறாத கோரங்கள் கருணை காட்டும் தேவா தங்க பெலனை தரும் தேவா என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா உம்மை நான் நம்பியுள்ளேன் என் பாரத்தை இறக்கியுளேன் கருணை காட்டும் தேவா தங்க பெலனை தரும் தேவா என்னை ஆற்றி தேற்றும் தேவா என் நிலைமையை மாற்றும் தேவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1845
Song ID
intha-soolnilai-maatrum-deva-song-lyrics
Views
7
Downloads
0
Source
Open