Inthak Kallin Mel இந்தக் கல்லின் மேல் இயேசுக் கிறிஸ்து

இயேசுக் கிறிஸ்து
Unknown
Lyrics

Lyrics

இந்தக் கல்லின் மேல் - இயேசுக் கிறிஸ்து சபையைக் கட்டிடுவார் - 2 பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளாதே - 2 அல்லேலூயா அல்லேலூயா - 4 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பிடும் தேவ சபை சத்தியத்திற்கு தூணுமான ஆதாரமான சபை - 2 கரையற்றதும் திரையற்றதும் கற்புள்ளதான சபை கற்தராம் இயேசுவின் மனவாட்டியான சபை - 2 பிழையற்றதும் குறைவற்றதும் மகிமையால் நிறைந்த சபை சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடும் தேவ சபை - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2665
Song ID
inthak-kallin-mel-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0