Lyrics
இந்தியா இந்தியா – 2 இந்தியா இந்தியா இந்திய தேசத்தை இயேசுவுக்கே சொந்தம் ஆக்கிடுவோம் – 2 அறியாமை அகலட்டுமே – 2 உலகின் ஒளியாம் இயேசுவை ஜனங்கள் அறியட்டுமே – 2 பாரத தேசமே இயேசுவை அறிந்துகொள் – 2 திறப்பின் வாசலிலே ஜெபித்தே செயல்படுவோம் தேவனின் கோபம் வருமுன்னே தேசத்தை காத்திடுவோம் – 2 எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே – 2 சுவிசேஷ விதையை விதைத்திட எழும்பிடு செயல்படு – இந்தியா இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் ஜனங்கள் முழங்கட்டுமே – 2 தேசத்தை அசைந்திடவே இயேசுவை உயர்த்திடுவோம் – 2 இயேசுவின் பணியை செய்திட எழும்பிடு செயல்படு – இந்தியா inthiya inthiya , inthiya inthiya Lyrics Songs, inthiya inthiya Lyrics, inthiya inthiya Song Chords PPT - இந்தியா இந்தியா இந்தியா India India India India Indhiya Dhesaththai YesuviRkae Sondham Aakkiduvom Ariyaamai Agalattumae Ulagin Oliyaam Yesuvai Janangal Ariyattumae Bharatha Dhesamae Yesuvai Arindhukol Thirappin Vaasalilae Jebiththae Seyalpadduvom Devanin Kobam Varumunnae Dhesaththai Kaaththiduvom Ezhumbidu Vaalibarae Ezhumbidu Kanniyarae Suvisesha Vidhaiyai Vidhaiththida Ezhumbidu Seyalppadu India Imayam Mudhal Thodangi Kumari Mudivu Varai Karththarae Devan Karththarae Devan Janangal Muzhangattumae Dhesaththai Asaindhidavae Yesuvai Uyarththiduvom Yesuvin Paniyai Seidhida Ezhumbidu Seyalppadu India இந்தியா இந்தியா இந்தியா இந்தியா India India India India இந்திய தேசத்தை இயேசுவுக்கே சொந்தம் ஆக்கிடுவோம் Indhiya Dhesaththai Yesuvukkae Sondham Aakkiduvom அறியாமை அகலட்டுமே உலகின் ஒளியாம் இயேசுவை ஜனங்கள் அறியட்டுமே Ariyaamai Agalattumae Ulagin Oliyaam Yesuvai Janangal Ariyattumae பாரத தேசமே இயேசுவை அறிந்துகொள் Bharatha Dhesamae Yesuvai Arindhukol திறப்பின் வாசலிலே ஜெபித்தே செயல்படுவோம் தேவனின் கோபம் வருமுன்னே தேசத்தை காத்திடுவோம் Thirappin Vaasalilae Jebiththae Seyalpadduvom Devanin Kobam Varumunnae Dhesaththai Kaaththiduvom எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே சுவிசேஷ விதையை விதைத்திட எழும்பிடு செயல்படு – இந்தியா Ezhumbidu Vaalibarae Ezhumbidu Kanniyarae Suvisesha Vidhaiyai Vidhaiththida Ezhumbidu Seyalppadu India இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் ஜனங்கள் முழங்கட்டுமே Imayam Mudhal Thodangi Kumari Mudivu Varai Karththarae Devan Karththarae Devan Janangal Muzhangattumae தேசத்தை அசைந்திடவே இயேசுவை உயர்த்திடுவோம் இயேசுவின் பணியை செய்திட எழும்பிடு செயல்படு – இந்தியா Dhesaththai Asaindhidavae Yesuvai Uyarththiduvom Yesuvin Paniyai Seidhida Ezhumbidu Seyalppadu India இந்தியா இந்தியா இந்தியா இந்தியா India, India India, India இந்திய தேசத்தை இயேசுவுக்கே சொந்தம் ஆக்கிடுவோம் Let us make the nation of India Belong to Jesus அறியாமை அகலட்டுமே உலகின் ஒளியாம் இயேசுவை ஜனங்கள் அறியட்டுமே Let ignorance be removed Let the people know Jesus, the Light of the world Let the people know Him பாரத தேசமே இயேசுவை அறிந்துகொள் O nation of India Know Jesus திறப்பின் வாசலிலே ஜெபித்தே செயல்படுவோம் தேவனின் கோபம் வருமுன்னே தேசத்தை காத்திடுவோம் Let us stand in the gap And pray and act Before God's anger comes Let us protect the nation எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே சுவிசேஷ விதையை விதைத்திட எழும்பிடு செயல்படு – இந்தியா Arise, young men Arise, young women To sow the seed of the Gospel Arise and take action, India இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் ஜனங்கள் முழங்கட்டுமே From the Himalayas To the end of Kanyakumari Let the people proclaim The Lord is God The Lord is God தேசத்தை அசைந்திடவே இயேசுவை உயர்த்திடுவோம் இயேசுவின் பணியை செய்திட எழும்பிடு செயல்படு – இந்தியா To shake the nation Let us exalt Jesus To do the work of Jesus Arise and take action, India
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- inthiya-inthiya-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0