Iraa Muzhuvathum Pirayaasapattaen இரா முழுவதும் பிரயாசப்பட்டேன்

இரா முழுவதும் பிரயாசப்பட்டேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

இராமுழுவதும் பிரயாசப்பட்டேன் ஒன்று மகப் படவில்லை ஆயினும் உந்தன் வார்த்தையின் படியே வலையை விரிக்கின்றேன் நான் இரவெல்லாம் கடலின் மேல் சுயத்தால் போராடினேன் ஓன்றும் அகப்படவில்லை சோர்ந்து போனேன் நான் ஆயினும் உமக்காய் ஊழியம் செய்ய தினமும் வாஞ்சிக்கின்றேன் சோதனைப் பாதையிலே சோர்ந்து வாடுகின்றேன் ஆயினும் என் தேச எல்லைகள் எங்கும் உம் நாமம் உயரணுமே ஆயிரமாயிர ஜனங்கள் உம்பாதம் வர வேண்டுமே ஆயினும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5168
Song ID
iraa-muzhuvathum-pirayaasapattaen-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open