Iraajaathi Raajaa Sthoethiramae இராஜாதி ராஜா ஸ்தோத்திரமே

இராஜாதி ராஜா ஸ்தோத்திரமே
Unknown
Lyrics

Lyrics

இராஜாதி ராஜா ஸ்தோத்திரமே மனுவாய் பிறந்தீரே ஸ்தோத்திரமே மனுவை மீட்க மாட்டுத்தொழுவில் கந்தை பொதுந்தீரே ஸ்தோத்திரமே ஒளியாக உலகத்தில் வந்தீரே உள்ளத்தில் அமைதி தந்தீரே ஆகமங்கள் நிறைவேரவே ஆருமை இரட்சகர் பிறந்தாரே நமக்கோர் பாலகன் - பிறந்தார் நமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்தத்துவம் அவர் தோளிண் மேல் யேசுவின் நாமம் அதிசயமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6266
Song ID
iraajaathi-raajaa-sthoethiramae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0