Iraichalin Satham Katkanum Lyrics Songs இரைச்சலின் சத்தம் கேட்கணும்

இரைச்சலின் சத்தம் கேட்கணும்

Lyrics

இரைச்சலின் சத்தம் கேட்கணும் இந்தியா தேசம் முழுவதும் பின்மாரி மழையும் பொழியணும் பாரத தேசம் முழுவதும் சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே கிருபையின் வாசல் இங்கே அடைபடுதே நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே 1.காலம் இனி செல்லாது ஒளியுள்ள காலம் முடிகிறதே கண்ணீரோடு ஜெபித்திடுவோம் எழுப்புதலைக் கண்டிடுவோம் 2.இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே அழுகையோடும் புலம்பலோடும் பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம் 3.பரிசுத்தரின் சித்தம் ஒன்றே சபைகளில் பூரணமாய் நடக்கணுமே பரிசுத்தவான்கள் ஒருமனமாய் தேவ இராஜ்ஜியத்தை எழுப்பணுமே கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம் திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2715
Song ID
iraichalin-satham-katkanum-lyrics-songs-chords-ppt
Views
15
Downloads
3
Source
Open