Iraivan Thantha Ulaginile இறைவன் தந்த உலகினிலே

இறைவன் தந்த உலகினிலே
Unknown
PPT
Lyrics

Lyrics

இறைவன் தந்த உலகினிலே இறைவனுக்கே இடமில்லை மன்னன் தந்த மாளிகையில் மன்னனுக்கே இடமில்லை இறைவன் தந்த உலகினிலே இறைவனுக்கே இடமில்லை மன்னன் தந்த மாளிகையில் மன்னனுக்கே இடமில்லை உனையே தந்த தியாகம் இந்த உலகுக்கு நீ தந்த பாடம் உனையே தந்த தியாகம் இந்த உலகுக்கு நீ தந்த பாடம் குளிரில் வெள்ளைப் பனியில் கந்தைத் துணியில் வந்த நிலவே குளிரில் வெள்ளைப் பனியில் கந்தைத் துணியில் வந்த நிலவே இறைவன் தந்த உலகினிலே இறைவனுக்கே இடமில்லை மன்னன் தந்த மாளிகையில் மன்னனுக்கே இடமில்லை சிறகே இல்லாத பறவை நீ சிறுமை தாங்காத மழலை சிறகே இல்லாத பறவை நீ சிறுமை தாங்காத மழலை மலரும் லில்லி மலரின் வெள்ளை நிறமே உந்தன் கோலம் மலரும் லில்லி மலரின் வெள்ளை நிறமே உந்தன் கோலம் இறைவன் தந்த உலகினிலே இறைவனுக்கே இடமில்லை மன்னன் தந்த மாளிகையில் மன்னனுக்கே இடமில்லை லால லாலா லாலா லால லாலா லாலா ஆக ஆகா ஆகா ஆக ஆகா ஆகா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5195
Song ID
iraivan-thantha-ulaginile-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open