Irandaam Varugaiyile இரண்டாம் வருகையிலே

இரண்டாம் வருகையிலே
Unknown
PPT
Lyrics

Lyrics

இரண்டாம் வருகையிலே கிறிஸ்தேசுவை சந்திப்பாயா இதோ நான் வருகிறேன் சீக்கிரமாய் வருகிறேன் அதோ இயேசு மேகங்களில் வரும் வேளையும் நெருங்கிடுதே இரட்சிப்பை பெற்றாயா மூழ்கி ஸ்நானம் எடுத்தாயா ஆவியின் அச்சாரத்தை அடையாளமாய் பெற்றாயா 3. கறைதிரையற்றவராய் குறை ஏதுமில்லாதவராய் பூரணம் அடைந்தவராய் பரன் இயேசு போல் மாறுவாயா 4. எலியாவின் தேவன் அவர் இன்றும் என்றுமே மாறிடாரே எலிசாவின் அபிஷேகம் நீயும் பெற்றிட வாஞ்சிப்பாயா 5. ஊழியம் செய்வாயா இரத்த சாட்சியாய் மரிப்பாயா திறப்பின் வாசலிலே நீயும் நின்றிட வருவாயா அல்லேலூயா மாரநாதா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6219
Song ID
irandaam-varugaiyile-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open