Iranganumae Deva Iranganumae இரங்கணுமே தேவா இரங்கணுமே

இரங்கணுமே தேவா இரங்கணுமே

Lyrics

இரங்கணுமே தேவா இரங்கணுமே எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே அழிவுக்கு நீங்கலாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே இரங்கிடுமே மனம் இரங்கிடுமே என் ஜெபம் கேட்டு மனம் இரங்கிடுமே பயங்கள் மாறட்டும் வாதை ஒழியட்டும் தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும் பெருகணுமே தேவ பயம் பெருகணுமே என் தேசம் ஜனம் உம் பக்கம் திரும்பணுமே வாதையின் காரணம் தேசங்கள் உணரணும் இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும் வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும் இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும் மாறனுமே இதயம் மாறணுமே தேடணுமே இயேசுவை தேடணுமே மாறனுமே இதயங்கள் மாறனுமே நீர் மனம் இரங்கி சுகத்தை ஊற்றணுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6021
Song ID
iranganumae-song-lyrics-chords-ppt-gerson-edinbaro-tamil-christian-song
Views
1
Downloads
1